இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளம் கொடுக்காதீங்க! இது எதுக்கு..!!

Read Time:1 Minute, 2 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)இசையமைப்பாளர் இமான் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நட்சத்திரம். படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்து வருகிறார். தற்போது அவர் அதர்வா, சூரி, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் சிவா பேசியபோது, இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள்.

இப்படி 4 கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது என்று கிண்டலாக கூறினார். இதனால் பலரும் சிரித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையதளத்தினை கலக்கும் தைவான் நாட்டு அழகி..!!
Next post 1983 கறுப்பு ஜூலை: களம்..!! (கட்டுரை)