மகளை மணப்பெண்ணாக பார்க்கத்தான் ஆசை – லேடி சூப்பர்ஸ்டாரின் ஓபன் டாக்..!!
Read Time:1 Minute, 5 Second
தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கலாம்.
ஆனால் தமிழிலிருந்து சென்று பாலிவுட்டில் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி மாம் படத்தின் மூலம் 300 வது படத்தை தொட்டுவிட்டார்.
இவர் மகள் சினிமாவில் நடிக்கவிருக்கிறார் என பலமுறை செய்திகள் வந்தும் இதுவரை மௌனம் தான் காத்துவந்தார்.
இந்நிலையில் தன் மகள் நடிகையாவதை விட அவரை மணப்பெண்ணாக பார்க்கத்தான் விருப்பம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதேநேரம் அவளை நான் வற்புறுத்த மாட்டேன். அவள் நடிகையாக விருப்பம் என்றாலும் நான் ஏற்றுக்கொள்வேன் என்றார்.
Average Rating