உலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் இது தானாம்…!!

Read Time:49 Second

dog_bad002.w540உலகின் அசிங்கமான நாய் என்றப் பட்டத்தை மாஸ்டினோ இனத்தை சேர்ந்த மார்த்தா என்கிற 3 வயது நாய் கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெட்டலுமா பகுதியில் உலகின் அசிங்கமான நாய் என்றப் போட்டி கடந்த 29 வருடங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 13 நாய்கள் கலந்துகொண்ட நிலையில், சிவப்பு நிற கண்கள், அதிக சதை, கறுப்பு நிறம் எனப் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து மார்த்தா என்கிற நாய் வெற்றிவாகை சூடியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?..!!
Next post பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும் 10 உணவு வகைகள்..!!