பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ரூ.4 கோடி கேட்ட நயன்தாரா..!!

Read Time:1 Minute, 19 Second

201706271223527039_Nayanthara-demands-four-crores-to-act-in-Balayya-102-film_SECVPFதமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சி.கல்யாண் தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே நயன்தாரா, ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இது அவருடன் நடிக்கும் 3-வது படம். இதில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதுபற்றி கவலைப்படாமல் இதில் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரபரப்பாகும் பிக்பாஸ்.. வெளியேற்றப்படுகிறாரா ஜூலி..!! வைரலாகும் காட்சிகள்…!! (வீடியோ)
Next post பிரபுதேவாவை அசர வைத்த குட்டீஸ் டான்ஸ்.. பார்க்கும் போதே சும்மா அதிருத்துல..!! (வீடியோ)