ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன்? நீ என்ன பெரிய அரசியல்வாதியா..! ஜுலியிடம் விவாதம் செய்த பிரபல நடிகைகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 38 Second

julie001.w245பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஷ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சுமார் 100-நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அந்த பிரபலங்களில் ஒருவராக தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெரிதும் பேசப்பட்ட ஜுலி என்ற பெண்ணும் கலந்து கொண்டார்.

தற்போது அவரின் பேச்சு தான் சமூகவலைத்தளங்கள் முழுவதிலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியின் போது பிரபல நடிகையும், பா.ஜ.கவின் உறுப்பினருமான காயத்ரி ரகுராம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏன், அரசுக்கு எதிராக கோஷமிட்டாய், நீ பெரிய அரசியல்வாதியா என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்.

ஜூலி அதற்கு பதில் கூற வந்த போது மற்றொரு, நடிகை ஆர்த்தி குறுக்கிட்டு, அரசை எதிர்த்து கோஷம் போடக்கூடாது என்றும், இயல்பான கோரிக்கைதான் வைக்க வேண்டும் என்று கூறினார். இந்த விவாதம் அப்படியே சில நிமிடங்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி பாணியில் மானை காப்பாற்றிய சிறுவன்.. தீயாய் பரவும் புகைப்படம்..!!
Next post தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?..!!