அய்யய்யோ எங்க நமீதா கண்கலங்கிடுச்சே: கொந்தளித்த மச்சான்ஸ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

28-1498628383-vaiyapuri-bi-boss-tamil12பிக் பாஸ் வீட்டில் நமீதா லைட்டா கண்கலங்கியதற்கே மச்சான்ஸ் எல்லாம் கொதித்துவிட்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி டல்லாக துவங்கியது. ஆனால் ஜூலி சொன்ன கட்டிப்பிடி விஷயத்தை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியே பரபரப்பாகிவிட்டது. நேற்று முழுவதும் நெட்டிசன்கள் ஜூலியை கலாய்த்தனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி குறித்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

இதுக்கு தான் இந்த மாதிரி எச்சைங்க கூட வரமாட்டேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறினார். இதை கேட்டு நடிகர் வையாபுரி அனைவர் முன்பும் அழத் துவங்கிவிட்டார்.

நமீதா வையாபுரி ஒரு புறம் அழ மறுபுறம் நம்ம நமீதா கண்ணில் தண்ணீர். அவர் டிஷு பேப்பரால் கண்ணீரை துடைப்பது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?..!!
Next post படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? உண்டாகும் 6 தீய விளைவுகள்..!!