ஐபிரோ ஷேப் (eyebrow shaping) செய்வதால் இப்படி ஒரு பிரச்சினை வருமா..?..!!

Read Time:2 Minute, 15 Second

eyebrows_threading001.w245பெண்கள் தங்களின் கண்களை அழகுபடுத்துவதற்காக புருவத்தை சீரமைப்பார்கள், அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

புருவ சீரமைப்பு செய்வதால் ஏற்படும் விளைவுகள்?

புருவ முடிகள் வளரும் இடம் பிராணன் இயங்கும் இடமாக கருதப்படுகிறது.

இறப்பு நெருங்கும் போது புருவ முடிகளைத் தொட்டாலே, கையில் வந்து விடும். அந்தளவுக்கு உயிருக்கும், புருவ முடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

புருவ முடிகளை அழகாக்க நினைத்து அடிக்கடி முடியை எடுப்பது, உயிர் நிலையோடு தொடர்பான வர்ம இடங்களை பலவீனப்படுத்தும்.

பின் அந்த பலவீன நிலையானது, பெண்களுக்கு குணமாக்க முடியாத பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

புருவ சீரமைப்பால், பெண்களின் பிராண சக்தி குறைந்து, ஆயுள் நாட்களும் குறைந்து, பிராண சக்தி குன்றிய மற்றும் ஆரோக்கியம் குறைவான குழந்தைகளை பிறக்க நேரிடுகிறது.

எனவே வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை, எந்த வழியிலும் சிதைக்கக் கூடாது என்பதால் புருவ முடியினை சீரமைக்கக் கூடாது.

ஏனெனில் நம் உடலின் முக்கிய சக்தி கண்களுக்கு அருகில் இருப்பதால், அந்த இடங்களில் முடியினை எடுக்கவே கூடாது. இல்லையெனில் அது பெரிய ஆபத்தாகிவிடும்.

குறிப்பு

நம் கண்களை அழகுபடுத்த சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டலாம். இதனால் நமது ஆயுளையும், புருவங்களின் அழகையும் நீண்ட நாள் பாதுகாக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒவ்வொரு நாள் உறவும் மறக்க முடியாததாக இருக்க வேண்டுமா?… இத ஃபாலோ பண்ணுங்க…!!
Next post தமிழில் கிடைத்த வரவேற்பால் சென்னையில் குடியேறிய நிக்கி கல்ராணி..!!