பிக் பாஸ் நிகழ்ச்சியை வச்சி செய்ய இருக்கும் வெங்கட் பிரபு டீம்! வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 24 Second

big_boxss009.w245தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்குநர் வெங்கட் பிரபு டீம் மொட்ட பாஸ் என்று பெயரில் கலாய்க்க உள்ளனர்.

இன்று தமிழக மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். உலக நாயகன் தொகுத்து வழங்குகிறார் என்பதால் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது.

ஆனால் ஒரு தரப்பினர் நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்து வருகின்றனர். மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அனைவரும் போட்டிபோட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு டீம் பிக் பாஸை கலாய்க்க களத்தில் இறங்கியுள்ளது.

பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் உள்ள வெங்கட் பிரபுவின் நிறுவனமானது நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் ஜெய், நிதின் சத்யா ஆகியோர் வீடியோவில் நடித்துள்ளனர்.

மொட்ட பாஸ் என்ற பெயரில் விரைவில் வீடியோ வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகரை கெட்ட வார்த்தைகளில் திட்டி, அடிக்க ஓடிய கஞ்சா கருப்பு..!!
Next post அத்தை மகனை மறக்க முடியாததால் திருமணமான 11 நாளில் கணவரை கொன்ற நர்சு..!!