ஆணுறுப்பில் 15 ஊசிகள் – செக்ஸ் திருப்திக்காக வாலிபர் செய்த விபரீதம்..!!

Read Time:1 Minute, 26 Second

1498394481-8903வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் தனது ஆணுறுப்பில் செலுத்தி வைத்திருந்த ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சமீபத்தில் தனது ஆணுறுப்பில் அதிக வலி ஏற்பட்டதாலும், சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறியதாலும் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஆணுறுப்பில் 15 ஊசிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசிகளை அகற்றினர். ஒவ்வொரு ஊசியும் சுமார் 5 செ.மீ., (1.96 இன்ச்) முதல் 10 செ.மீ., (3.94 இன்ச்) வரை நீளம் இருந்தது.

கடந்த ஒரு வருடமாக அந்த ஊசிகள் அவரது ஆணுறுப்பிலேயே இருந்துள்ளது. வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக இப்படி செய்தேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவில் ஏற்படும் மூக்கடைப்பு – எளிய வைத்தியங்கள்..!!
Next post செக்ஸ்டிங்களில் டீன் பருவத்தினர் ஈடுபட காரணங்கள்..!!