வடிவேலுவையே தோற்கடிச்சிருவாங்க போல.. செம்ம கொமடி பாஸ்…!! (வீடியோ)

Read Time:49 Second

eating_comedy001.w245பொதுவாகவே நண்பர்கள் அருகில் இருந்தால் அங்கு அரட்டைகள் அதிகமாகவே இருக்கும். சில குறும்புத்தனங்கள் பெரிய சண்டையிலும் கூட முடிவதுண்டு.

சிலர் தனது நண்பனையே தலைகுனிய வைப்பதற்கு சில விதமான தில்லாலங்கடி வேலைகளையும் செய்வதுண்டு. அப்படியொரு காட்சியே இதுவாகும்.

நண்பர்கள் இருவரும் சாப்பிடுவதற்கு அமர்ந்திருக்கிறார்கள். இதில் ஒருவர் செய்த காரியம் மற்றொருவரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளதுடன், காணும் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்கவும் வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகளை கண்டறிந்து தீர்வு காண்பது எப்படி…?
Next post திருமணமான முதல் வருடம் மிகவும் கடினமாக இருப்பதற்கு காரணம் இது தானாம்…!!