வாக்குவாதத்தின் உச்சக்கட்டம்… தனிஅறையில் கதறி அழுத பரணி!.. காரணம் யார்?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 7 Second

gayathri_parani001.w245கடந்த வாரம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்ட விடயம் பிரபல ரிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியே… தற்போது இரண்டாவது வாரத்திற்கான தலைவரை தெரிவு செய்ய இருக்கிறார்கள்.

15 போட்டியாளர்கள் இருந்த இவ்வீட்டில் ஸ்ரீ தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். இந்நிலையில் நடிகை அனுயா எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் என்ன நிகழப்போகிறது என்று மக்களின் எதிர்பார்ப்பினை அதிகரிப்பதற்கு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இக்காட்சியில் பரணிக்கும், காயத்ரி ரகுராம்க்கும் வாய்த்தகராறு ஏற்படுவதாவும் இதனால் பரணி தனி அறை ஒன்றில் தேம்பி அழுவதுமாக காட்சி வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2,800 ஆண்டுகளுக்கு முந்தைய முத்தத்தின் மர்மம் என்ன?..!!
Next post உடலுறவின்போது என்ன செய்தால் அதிகப்படியான இன்பம் பெறலாம்?..!!