ஸ்ரீதேவியின் படத்தை பார்த்து வாயடைத்து போன மகள் ஜான்வி..!!
Read Time:53 Second
நடிகை ஸ்ரீதேவி நடித்துள்ள ‘MOM’ (அம்மா) படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை தன் மகள் ஜான்விக்கு திரையிட்டு காட்டியுள்ளார் ஸ்ரீதேவி. படத்தை பார்த்து முடித்த ஜான்வி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதால் ஸ்ரீதேவியை கட்டியணைத்து கொண்டாராம்.
இது ஒருபுறமிருக்க, ஜான்வி விரைவில் சினிமாவில் காலடி எடுத்துவைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating