3-வது முறையாக இணையும் ஆர்யா – ஜீவா..!!

Read Time:1 Minute, 7 Second

201707041559309823_Arya-and-Jiiva-joining-3rd-time_SECVPF‘கடம்பன்’ படத்தையடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவரது தம்பி சத்யாவும் இதில் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் மற்றொரு நாயகனாக ஜெயம்ரவி நடிக்கிறார்.

அடுத்து ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்திலும் 2 நாயகர்களில் ஒருவராக ஆர்யா நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோ ஜீவா. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே ஆர்யா நடித்த ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ ஆகிய படங்களில் சிறப்பு வேடத்தில் ஜீவா நடித்தார். இப்போது நடிக்கும் புதிய படத்தில் 2 பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தரக்குறைவாக விமர்சித்த நடிகை.. கதறி அழுத ஜுலியானா.. மீண்டும் சர்ச்சையாகும் பிக்பாஸ்..!! (வீடியோ)
Next post மாமனாரின் வெறிச்செயல்… அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம்..!!