ஒரே ஒரு நிமிடத்தில் மாதுளம் பழத்தினை உரிக்க முடியுமா?… செம்ம சூப்பரான காட்சி..!! (வீடியோ)
Read Time:56 Second
மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்தச் சோகையைத் தடுக்க உதவும். இப்பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட், பல்வேறு வகை புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது.
ஆனால் பெரும்பாலான மக்கள் இப்பழத்தினை வாங்கி அதினுள் இருக்கும் முத்துக்களை எடுத்து சாப்பிடுவதற்கு எரிச்சலடைந்து பெரும்பாலும் இப்பழத்தினை ஒதுக்கி விடுகின்றனர்.
ஆம் 100 கிராம் மாதுளம் பழத்தினை சா்பபிட்டால் 83 கலோரி சக்தி கிடைக்குமாம்… இந்த காட்சியினை அவதானித்த பின்பு மாதுளம் பழத்தினை நிச்சயம் ஒதுக்கி வைக்கவே மாட்டீங்க.
Average Rating