விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட பலத்த காயம்..!!

Read Time:51 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90விஜய்யின் மெர்சல் பட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஏற்கெனவே நித்யா மேனன், காஜல் அகர்வால் காட்சிகள் முடிந்துள்ள நிலையில் சமந்தா பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

படத்திற்காக ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் ஒரு பாடலின் பாடல் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது. அதில் காமெடி நடிகர் வடிவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவீன மூளை ஸ்கானர் பிரிட்டன் விஞ்ஞானிகளால் தயாரிப்பு – காணொளி இணைப்பு..!!
Next post சென்னை கல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயன்ற காதலன் கைது..!!