தனுஷ் புதிய சாதனை! தென்னிந்தியாவில் முன்றாம் இடம்..!!

Read Time:42 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90நடிகர் தனுஷ் தற்போது தென்னிந்தியாவில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் பிரபலமானார். அவர் தற்போது ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு தற்போது 50 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

தென்னிந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளார் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் மாற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரை முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற குழந்தைகள் முன் பெண் பாலியல் பலாத்காரம்: 4 கொடூரர்கள் கைது..!!
Next post மற்ற தானியங்களை விட இரும்பு சத்து நிறைந்த திணை..!!