ஜூலியை நல்லா வச்சி செய்யிறாங்க .!! பிக் பாஸ் சொல்லிக் கொடுத்த டக்கால்டி வேலையா இது..?.!!.!!

Read Time:1 Minute, 37 Second

juliana_fb001.w245தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் தாயுமானவர் என்று ஜூலி தெரிவித்துள்ளதை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜூலியை வைத்தே டிஆர்பியை ஏற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் தாயுமானவர் என்று ஜூலி தெரிவித்துள்ளார்.

இதுவும் டிஆர்பிக்காக டிவிக்காரர்கள் சொல்லிக் கொடுத்ததாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் ஜூலியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

01- போராளி #ஜூலி, விஜே ஜூலி, ஆக்ட்ரஸ் ஜூலி, ஆங்கர் ஜூலி, நர்ஸ் ஜூலி – யப்பா டேய்ய், இது கமல விட அதிக கெட்டப்ப போட்டிருக்கு…..

02- ஓவர் ஆக்டிங் & இரிடேட்டிங் #ஜூலி

03- தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் தாயூமானவர்… #ஜூலி வீரத்தமிழச்சிய டீபி’யா வச்சவங்களாம் லைனா வாங்க….

04- சின்ன வயசுல கிரிக்கெட் விளையாட்ல ஜோக்கர்னு ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் ரெண்டு சைடும் விளையாடும், அந்த வேலையதான் இப்ப ஜுலி பாக்குது…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை அரிவாளால் வெட்டி கொலை செய்த காதலன்: காரணம் என்ன?..!!
Next post இது ரஜனியின் மகனா – புதிய தகவல்..!!