இது ரஜனியின் மகனா – புதிய தகவல்..!!

Read Time:59 Second

rajani-son-500x5002.0 படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இருப்பினும் ரஜினிகாந்த் தன் அடுத்த படமான “காலா”வில் நடிக்க துவங்கிவிட்டார்.

படத்தின் பெரும் பகுதி மும்பையில் நடப்பது போல காட்டப்படும் என்பதால், ஷூட்டிங் மும்பையில் நடந்தது. ரஜினி டானாக நடிக்கிறார், படத்தில் அவருக்கு மகனும், பேரனும் உள்ளனர்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன் தான் ரஜினியின் மகனாக நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர் இதற்கு முன்பே 2013ல் வாத்திக்குச்சி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜூலியை நல்லா வச்சி செய்யிறாங்க .!! பிக் பாஸ் சொல்லிக் கொடுத்த டக்கால்டி வேலையா இது..?.!!.!!
Next post இலங்கை வரும் ஜ.நா அதிகாரி..!!