மாயாஜாலம் என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டம்.. உண்மையை அம்பலமாக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 10 Second

magic_fraud001.w245மேஜிக் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்று. அதில் இருக்கும் ஆச்சர்யத்திற்கும், வேடிக்கைகளுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் இல்லை.

பார்வையாளர்களை அவர்களுக்கே தெரியாமல் ஏமாற்றும் வித்தை தான் மேஜிக். இந்த வித்தையை முறையாக பயின்றவர்களும் உண்டு ஏமாற்றுபவர்களும் உண்டு. இந்த காணொளியில் மாஜிக் செய்யும் நபர் உலகிலேயே சிறந்த மேஜிக்மேன்.

இவர் ஒரு உடலை இரண்டு பாகங்களாக பிரித்து எடுப்பார் எந்த வித சேதாரமும் இன்றி. இது எப்படி சாத்தியமாகும் என்று உங்களுக்கு தோன்றலாம் அது தான் மாயாஜாலம். அவ்வாறு இந்த செயலை இவர் எப்படி செய்தார் இது உண்மையா பொய்யா என்று விளக்கும் காணொளியை பாருங்கள் உண்மை புரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த புகைப்படத்தில் இருப்பது எந்த நாயகி தெரியுமா- கேட்டா ஆச்சரியப்படுவீங்க..!!
Next post அஜித்தை பற்றி நடிகை அதீதி ராவ் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?..!!