வாயைத் திறந்தாலே பொய்..! ஜூலியை டார்கெட் பன்னும் பிக்பாஸ்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 3 Second

julie_aarthi001.w245பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் முழுவதும் பரணியை ஓரங்கட்டிய போட்டியாளர்கள், இந்த வாரத்தின் டார்கெட்டாக ஜூலியை எடுத்து்ள்ளார்கள் போல..

தினமும், அவரை சீண்டுவது ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது என்றே கூறலாம்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் சிறிய வாய்ச்சண்டை பெரிய வாக்குவாதமாகவே ஆகிவிட்டது.

அந்த வாக்குவாதத்தில், காயத்ரி ரகுராம் ஜூலியைப் பார்த்து வாயைத் திறந்தாலே பொய் கூறியதால் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளான ஜூலி கதறி அழ ஆரம்பித்து கேமராவைப் பார்த்து ”நான் இப்போவே வீட்டுக்கு போகனும், நான் பேக் செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க தேசியக்கொடி மீது சிறுநீர் கழித்த பெண்: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!!
Next post இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?..!!