மனைவி பக்கத்தில் நின்றதால் ட்ரம்பிற்கு மீண்டும் அவமானம்.. உலக அளவில் ட்ரெண்டான வீடியோ..!!

Read Time:57 Second

donald_trump001.w245 (1)போலந்து நாட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அங்கு நடந்த உரையாடலுக்கு பிறகு போலந்து நாட்டு அதிபருக்கு கைகொடுத்தார்.

பின்னர் போலந்து நாட்டு அதிபரின் மனைவிக்கு கைகொடுக்க கையை நீட்டியும் அவருக்கு கைகொடுக்க மறுத்து முதலில் ட்ரம்ப் மனைவிக்கு போலந்து நாட்டு அதிபரின் மனைவி கை கொடுக்கும் காட்சிகள் உலக அளவில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.

பின்னர் இறுதியில் ஒரு வழியாக அந்த பெண்ணிற்கு ட்ரம்ப் கை கொடுக்கின்றார். இதே போல ட்ரம்பின் மனைவி இரண்டு முறை இவரை உதாசீனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாவனா கடத்தல் வழக்கில் சிக்கய பிரபல காமெடியன்..!!
Next post அரசல் புரசலாக கசிந்த சில பிரபலங்களின் இரகசிய காதல் கதைகள்..!!