சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் சுப்பர் ஸ்டாரின் செல்பி வீடியோ..!!

Read Time:1 Minute, 4 Second

rajini_fb001.w245அமெரிக்காவில் ரஜினிகாந்த் எடுத்த செல்பி வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மும்பையில் நடைபெற்ற காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார், முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் அண்மையில் வெளியாகி இருந்தது, இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் காரை ஒருவர் ஓட்ட ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தில் அனிருத் இல்லாதது ஏன்: தனுஷ் விளக்கம்..!!
Next post நரம்புகள் புடைக்கும் நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மருத்துவம்..!!