தனுஷை மெண்டல் என சொன்ன இயக்குனர்..!!

Read Time:58 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90தனுஷ் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சினிமாவில் பயணம் செய்துவருகிறார். சமீபத்தில் நடந்த விஐபி 2 படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிச்சயம் என்னுடைய 2வது அல்லது 3 வது இயக்கமாக பா.பாண்டி 2 இருக்கும் என கூறினார்.

தற்போது அவர் நடித்துள்ள விஐபி 2 படம் இறுதி கட்டத்தை எட்டியது. சமீபத்தில் வெளியான ட்ரைலர் கூட நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் எல்லாம் ஒரு வழியாக முடிந்து தற்போது ரீ ரெக்கார்டிங் இந்த இரண்டு மெண்டல்களோடு (தனுஷ், சான்) நடக்கிறது என ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தையை பிரசவித்த அதிசயம்..!!
Next post நீரும் நெய்யும்போல் நவாலி..!! (கட்டுரை)