By 10 July 2017 0 Comments

பிக்பாஸ் காயத்ரி ரகுராம் நிஜ வாழ்க்கை குறித்த உண்மை முகம்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!!

625.111.560.350.160.300.053.800.200.160.90 (4)நடிகை, நடன அமைப்பாளர் என திரைத்துறையில் கலக்கியவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் இவரால் பல பிரச்சனைகள் வருகின்றது. இவரும் ஆர்த்தியும் சேர்ந்துக்கொண்டு ஜுலியை கொடுமைப்படுத்துவது போல் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவராம், இவர் அமெரிக்காவை சார்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

திருமணம் ஆன ஒரே வாரத்தில் அவருடன் சண்டைப்போட்டு பிரிந்து வந்துள்ளார், மேலும், தன்னிடம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துவதாக அவர்கள் மேல் போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது திரையுலகில் இவர் யாரையோ காதலித்து வருகின்றாராம், இதை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் அவரே சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது



Post a Comment

Protected by WP Anti Spam