TRP வேணும்னா தயவு செஞ்சு என்னை வெளியே அனுப்பிடுங்க..சினேகன் டிவி சேனலுக்கு சவால்..!!

Read Time:1 Minute, 17 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (2)பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கருத்துவேறுபாட்டால் குழுவாக பிரிந்திருப்பது அனைவருக்கும் தெரியும். முதல் வார முடிவில் அனுயா வெளியேற, இந்த வாரம் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த பலரும் பரணி வெளியேற்றப்படுவார் என்றுதான் எண்ணியிருந்தனர். ஆனால் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள சினேகன், “ஓட்டு அடிப்படையில் வெளியேற்றப்படுவது என்பது கண்துடைப்பு வேலை. வெளிப்படையாக சொல்கிறேன், என்னை போன்று நேர்மையாக இருப்பவர்களை வெளியே அனுப்பிவிடுங்கள். ரேட்டிங் நல்லா போகும். பொய்களோடும், முரண்களோடும் இங்கே வாழ முடியாது. இங்கே இருக்கணும்னு தலையெழுத்தா என்ன?” என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வறுமையில் வாடிய விவசாயி: மகள்களை வைத்து செய்த செயல்..!! (வீடியோ)
Next post புது மனைவியுடன் எப்படி தூங்கிரிங்க… என்ன நடக்குதுன்னு அப்புறம் பாருங்க..!!