அம்பலமான பிக்பாஸின் நாடகம்!… வைரலாகி வரும் காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

biggboss_drama001.w245தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் விடயம் மட்டுமின்றி கலாய்க்கும் விடயமாக மாறிவிட்டது பிரபல ரிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி….

நேற்றைய தினத்தில் பரணி இந்நிகழ்ச்சியிலிருந்து விலக்கப்பட்டார். இதற்குக் காரணம் அவர் இருப்பது அங்கிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறப்பட்டது தான்.

ஆனால் அங்குள்ளவர்களின் நடவடிக்கைகள் பரணியை சுவர் ஏறி தப்பிக்கும் அளவிற்கு யோசிக்க வைத்துள்ளது. தற்போது இந்நிகழ்ச்சி ஒரு நாடகம் என்று நெட்டிசன்கள் தாறுமாறாக தனது கருதத்தினை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் நபர் ஒருவர் இந்நிகழ்ச்சயினைப் பற்றி பேசிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 11 வருடங்களுக்கு பிறகு மோதும் விஜய் – விக்ரம்?..!!
Next post வடக்கு கிழக்கு இணைப்பு: நிலைமாற கூடாத நிலைப்பாடுகள்..!! (கட்டுரை)