காஜல் அகர்வாலின் புதிய பரிமாணம்..!!

Read Time:1 Minute, 0 Second

201707131705000170_Kajal-Agarwal-in-New-Avatar_SECVPFசினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். முன்பு பெரும்பாலான படங்களில் நாயகர்களின் காதலியாக வந்த காஜல் இப்போது, முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.தமிழில் அஜித்துடன் நடிக்கும் ‘விவேகம்’ தெலுங்கில் ராணாவுடன் நடிக்கும் ‘நேனேராஜு நேனே மந்திரி’ படங்களில் 2 நாயகர்களின் மனைவியாகவும் நடிக்கிறார்.

இதில் உணர்ச்சிமயமான காட்சிகளில் நடித்து திறமையை காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காஜல் தனது நண்பர்களிடம் இந்த புதிய பரிமாணத்தை சொல்லி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த நாய் என்ன வேலை செய்யுதுன்னு பாருங்க..!! (வீடியோ)
Next post எப்படிலாம் யோசிக்கிறான் பாருங்கய்யா..!! (வீடியோ)