நயன்தாராவிற்கு பிரபல இயக்குனரிடம் ஏற்பட்ட மனவருத்தம்..!!

Read Time:1 Minute, 8 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில் ‘சூழ்நிலைக்கேற்ற மாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று’ என்பதுதான் படத்தின் ஒன் லைன் என்று கூறியுள்ளார்.

மேலும் தனிஒருவன் படத்தில் நயன்தாராவிற்கு கொஞ்சம் மனவருத்தம் இருந்தது, தனக்கு பெரிய ரோல் ஒன்றும் இதில் இல்லையே என்று.

ஆனால், இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருக்கும், இதை அறிந்துக்கொண்ட அவர் ‘நான் உங்களை தவறாக நினைத்துவிட்டேன்’ என பெருந்தன்மையுடன் கூறினார் என்று ராஜா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரட்டுடன் பால்.. முகத்தில் தடவுவதால் ஏற்படும் மாற்றங்கள்..!!
Next post லெஸ்பியன் திருமணத்தால் வேலையிழந்த பெண்..! ஊரில் சோகம்..!!