தெறி வில்லனின் வாழ்க்கைக்கு பின்னால் இத்தனை விசயங்களா?..!!

Read Time:1 Minute, 8 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்தவர் சாய் தீனா. அஜித், விஜய் போல இவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். நான் காமெடி பீஸ் தான் ஆனால் என் குடும்பத்தில் நான் ரியல் ஹீரோ.

இப்போதெல்லாம் டெரர்ராக இருப்பவர்கள் காமெடி செய்ய வேண்டிய காலாமாகிவிட்டது. நான் ஒரு சாதாரண ஜிம் பாயாக தான் சினிமாவிற்கு வந்தேன். அதற்கு முன்னால் பாடி பில்டராக இருந்தேன்.

ஆர்மிக்கு வந்தேன். ரயில்வே வேலைக்காக போராடினேன். ஒரு கட்டத்தில் பணம், உணவு இல்லாமல் போக எல்லாவற்றையும் விட்டுவிட்டுவேன். வறுமையால் அடுத்தகட்டத்திற்கு போகமுடியவில்லை. சினிமாவிற்கு வந்துவிட்டேன் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் `ஒரு குப்பை கதை’..!!
Next post தாலிக் கட்டிக் கொண்ட இரண்டாம் நாள் விதவையாகும் ஆயிரக்கணக்கானோர்!..எங்கே தெரியுமா?..!!