By 16 July 2017 0 Comments

நடுரோட்டில் போனை பார்த்துக் கொண்டே நடந்ததால் ஏற்பட்ட விபரீதம்..!! வீடியோ

625.0.560.320.160.600.053.800.700.160.90அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர், தனது செல்போனை பார்த்தபடியே பாதையில் சென்றுக் கொண்டிருந்ததால், நிலைத் தடுமாறி வழியிலிருந்த 6 அடி பள்ளம் கொண்ட பாதாள அறைக்குள் விழுந்துவிட்டார்.

அதிர்ஷ்டவசமாக, அங்கு ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால், காயம் பலமாக ஏற்பட்டுள்ளது. இந்த காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam