வேலைக்காரனாகிய சினேகன்… வையாபுரியின் உச்சக்கட்ட கோபத்திற்கு காரணம் என்ன?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 35 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் எதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் என்ற பெயருக்கு பதிலாக பிக் பிரச்சனை என பெயர் வைத்திருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ள ப்ரொமோ வீடியோவில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் எதாவது உறவு முறை வைத்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. உடனே, அந்த வீட்டின் மூத்த மகன், மருமகள் நமீதா மற்றும் கணேஷ் என்றும் இரண்டாவது மகன், மருமகள் காயத்ரி ரகுராம் மற்றும் சக்தி என்று கூறியுள்ளார்.

இதில் இறுதியில் வேலைக்காரனாக சினேகனை நியமித்திருப்பது போன்றும், வீட்டின் மூத்தவர் வையாபுரி உச்சக்கட்ட கோபமடைவது போன்றும் காணொளி வெளியாகியுள்ளது.

சினேகனை வேலைக்காரராக இருப்பது போல் காட்டியுள்ள கெட்டப்பினைப் பார்த்து நெட்டிசன்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிக்கக் கூடாது என்று இருந்த என்னை மீண்டும் நடிக்க வைத்த படம் `கூட்டத்தில் ஒருத்தன்’: ப்ரியா ஆனந்த்..!!
Next post குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் ஓவியா..!!