கவர்ச்சி ஆடையுடன் வெளியான சவுதி பெண்ணின் வீடியோ: பொலிசார் எடுத்த முடிவு..!! (வீடியோ)

Read Time:2 Minute, 21 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90சமூகவலைதளங்களில் குட்டைபாவாடை அணிந்திருந்த பெண்ணின் வீடியோ வெளியான நிலையில், அப்பெண்ணை விசாரித்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆடைகள் அணிவது தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டு பெண்கள் அபாயாஸ் எனப்படும் இறுக்கமற்ற முழுநீள ஆடைகளை தான் அணிய வேண்டும் எனவும் இஸ்லாமிய பெண்கள் என்றால் தலையில் முக்காடு அணிய வேண்டும் எனவும் நியதி உள்ளது.

இந்நிலையில், அங்குள்ள இளம் பெண் ஒருவர் குட்டை பாவாடையும், கையில்லாத மேலுடையும் அணிந்திருந்த நிலையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் பரவியது.

சமூகவலைதளங்களில் குட்டைபாவாடை அணிந்திருந்த பெண்ணின் வீடியோ வெளியான நிலையில், அப்பெண்ணை விசாரித்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆடைகள் அணிவது தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டு பெண்கள் அபாயாஸ் எனப்படும் இறுக்கமற்ற முழுநீள ஆடைகளை தான் அணிய வேண்டும் எனவும் இஸ்லாமிய பெண்கள் என்றால் தலையில் முக்காடு அணிய வேண்டும் எனவும் நியதி உள்ளது.

இந்நிலையில், அங்குள்ள இளம் பெண் ஒருவர் குட்டை பாவாடையும், கையில்லாத மேலுடையும் அணிந்திருந்த நிலையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் பரவியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகைக்கு நெற்றியில் 15 தையல்.. படப்பிடிப்பில் நிகழ்ந்த விபரீதம்..!!
Next post கஸ்தூரியிடம் டுவிட்டரில் முத்தம் கேட்ட நபர் – நடிகை என்ன சொன்னார் தெரியுமா..!!