பிக்பாஸ் வாய்ஸ் யாருடையது தெரியுமா? அட இவரா அது?..!!

Read Time:1 Minute, 27 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாபிக். பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமலே சென்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் வரும் எல்லோரும் லிவ்விங் ரூமுக்கு வாருங்கள்… கன்பஷன் ரூமுக்கு வாருங்கள் என கேட்கும் குரல் வெகு பிரபலம். இந்த குரல் யாருடையது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிரபல ரிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்து வரும் கோபி நாயர் தான். மேலும் இவர் இந்த தொலைக்காட்சியில் விளம்பரம் மற்றும் அவார்டு நிகழ்ச்சிகளில் குரல் கொடுத்திருக்கிறார்.

அதே போன்று பல சீரியல் மற்றும் மகாபாரத டப்பிங் தொடரில் வரும் சகுனி கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ளார். டப்பிங் கலைஞரான இவர் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நொடிப்பொழுதில் சிறுவனிடம் அசிங்கப்பட்ட அண்ணாச்சி… பாருங்க சிரித்து சிரித்து நொந்துடுவீங்க..!! (வீடியோ)
Next post சாப்பிட்டுக்கொண்டிருந்த நபரை நெஞ்சில் குத்திக்கொன்ற மனிதமிருகம்: பொலிசில் கூறிய அற்ப காரணம்..!! (வீடியோ)