மீண்டும் மெரினாவில் போராட்டம் ஓவியாவிற்காக கூடிய மக்களும் பிரபலங்களும்..!!

Read Time:1 Minute, 15 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அந்த குடும்பத்தினர்.

ஆனால் மக்கள் மத்தியில் அந்த வீட்டில் ஓவியாவிற்கு மட்டும் தான் ஆதரவு அதிகம். அதனால் முகநூலில் ஒரு புரட்சி கிளம்பியுள்ளது

ஓவியாவை காப்பாற்ற நேற்றிலிருந்து போராட்டமாம்.

#Save Oviya என்று அனைவரும் அவர்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஓவியாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து காப்பாற்ற பிரபலங்களும் முயற்சித்து வருகின்றனர்.

ஓவியா இன்று அழுததும் அனைவரும் சென்னை மெரினாவில் போராட்டம் என்று முகநூலில் பதிவுசெய்து வருகிறார்கள்.

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவருக்கு கிடைக்க போகும் வரவேற்பே தனி தான் போல..!

அந்த அளவிற்கு ஓவியாவிற்கு ரசிகர்கள் அதிகரித்து உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது சிறுமிக்கு அபராதம் விதித்த அதிகாரி – எதற்கு தெரியுமா?..!!
Next post காரில் அடிபட்டு உயிருக்கு போராடிய குட்டி யானை: காப்பாற்ற போராடிய யானைகள்..!! (வீடியோ)