பச்சோந்தி ஜூலியை வாயடைக்க செய்த ஓவியா..!! (வீடியோ)

Read Time:56 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)நேற்று தனக்கு ஆதரவு தந்த ஓவியாவின் முதுகில் குத்தினார் ஜூலி. இப்படி பச்சோந்தியாக நடித்த ஜூலியை சமூக வலைத்தளங்களில் பலர் திட்டி தீர்த்துவிட்டனர்.

இந்நிலையில் இரவு 12மணிக்கு தூங்கும் போது ஓவியாவை தூங்க விடாமல் தொந்தரவு செய்ய நினைத்து ஜூலி, காயத்திரி, நமீதா ஆகியோர் சத்தமாக கத்திக்கொண்டிருந்தனர்.

அதை பார்த்து கடுப்பான ஓவியா ஜூலியை திட்டிவிட்டு வெளியே வந்துவிட்டார். அவரை பின்தொடர்ந்து வந்த ஜூலியை “போடி போடி” என திட்டிவிட்டார்.

அதை எதிர்பார்க்காத ஜூலி வாயடைத்து நின்றுவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைக்கு பால் கொடுத்த தாய் – அபராதம் விதித்த அதிகாரிகள்..!!
Next post ஆரோக்கியமான இடைவிடாத செக்ஸ் இன்பம்..!!