பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன்..!!

Read Time:51 Second

201707221321326293_Sunny-Leone-adopted-baby-girl_SECVPFஇந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சன்னி லியோன். ‘ஜெசிம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராகினி எம்.எம்.எஸ்.2, ஜாக்பாட் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அக்‌ஷய்குமார், சாருக்கான் ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார். 36 வயதான சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபேருடன் சேர்ந்து, மராட்டியத்தில் வறட்சி பாதித்த லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார்.

இந்த குழந்தைக்கு நிஷா கவுர் வெபேர் என பெயர் சூட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெருக்கமாக இருந்த நேரத்தில் கணவரின் மர்ம உறுப்பை அறுத்த மனைவி கைது..!!
Next post பெருமைப்படவைக்கும் தமிழர் தொன்மைகள்..!! (கட்டுரை)