புதிய விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா?..!!

Read Time:49 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் படங்களை தாண்டி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இதுநாள் வரை நகை கடை விளம்பரங்களில் நடித்த நயன்தாரா தற்போது புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன் என்று அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணை கவரும் ஜக்கார்ட் எம்ப்ராய்டரி புடவைகள்..!!
Next post நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு வங்காளத்தில் திருநங்கைக்கு நீதிபதி பதவி..!!