அடிப்பதாக மிரட்டும் சக்தி… துணிச்சலுடன் எதிர்த்து நிற்கும் ஓவியா..!! (வீடியோ)
Read Time:1 Minute, 3 Second
பிக்பாஸில் ஓவியாவின் தன்னம்பிக்கையும், துணிச்சலும் தான் அவருக்கான ஆதரவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒளிபரபப்பட்ட இன்றைய நாளுக்கான ப்ரொமோ காட்சியில் நடிகர் சக்தி ஓவியாவை கன்னத்தில் அறைந்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
ஆனால் சற்றும் அச்சம் கொள்ளாத ஓவியா எங்கே அடிங்க, அடிங்க பார்போம் என்று தைரியத்துடன் அவரை எதிர் கொள்கிறார்.
மேலும் ஓவியா மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி தெரிவதற்கு காரணம் எந்த பிரச்சனையில் தலையிடாமல் சுயமரியாதையுடனும், துணிச்சலுடனும் இருப்பது தான்.
Average Rating