ஜுலியின் முகத் திரையை கிழித்த கமல் ! ஓவியாவின் நேர்மைக்கு கிடைத்த மற்றும் ஒரு பரிசு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 3 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (2)ஜுலியின் நாடகத்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓவியாவை தவறாக நினைத்தனர். எனவே ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

இன்று சனிக்கிழமை என்பதால் கமல் இந்த வாரம் என்ன நடத்தது என்பதை அனைவரிடம் கேட்டறிந்தார்.

இதன் பிறகு ஓவியா தவறு இல்லாதவர். ஜுலி தான் ஒன்றுமில்லாத பிரச்சனையை ஊதி பெருசாக்கினார் என்பதை குடும்ப உறுப்பினர்கள் குறும்படம் வாயிலாக கமல் அணைவருக்கும் உணர்த்தினார். இது ஓவியாவின் நேர்மைக்கு கிடைத்த மற்றும் ஒரு பரிசு.

ஏவிக்கஷன் லிட்டில் இருந்த ஓவியாவை மக்கள் காப்பாத்தினார்கள். இந்த வாரம் வெளியேறப்போவது கணேஷா? அல்லது நமீதாவா என்பது நாளை தெரியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணில்பட்ட எதையும் அள்ளி விழுங்கும் அகோரப் பசியால் தவிக்கும் சிறுவன்..!!
Next post இந்த உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்! ஆபத்து..!!