மாமியாரை அசர வைத்த மருமகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 11 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சீனாவில் மருமகள் ஒருவர் தனது மாமியாரின் பிறந்தநாளுக்கு புதுவிதமான கேக் தயார் செய்து கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கேக்கின் வடிவங்கள் வெவ்வேறு விதமாக இருக்கும். தங்கள் ரசனைகளுக்கு ஏற்றவாறு கேக்கினை வடிவமைத்து சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்.

அந்த வகையில், ஏடிஎம் மெஷின் போன்று கேக் ஒன்றினை தயார் செய்துள்ளார். அந்த கேக்கில் உள்ள பட்டனை அழுத்தினால் பணம் வரும்படி ஏற்பாடு செய்துள்ளார்.

கேக்கினை பரிசாக பெற்றுக்கொண்ட மாமியார், அதில் உள்ள பட்டனை அழுத்துகையில் ஏடிஎம் மெஷினில் இருந்து பணம் வருவது போன்று அந்த கேக்கில் இருந்து பணம் வந்துள்ளது.

இந்த புதுவித முயற்சியை பார்த்த மாமியார் சந்தோஷம் அடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாசில் இன்று வெளியேற்றப்படப் போவது யார்? உறுதிபடுத்திய ஆதாரம்..!! (வீடியோ)
Next post மருந்துகள் சிலவற்றால் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள்..!!