பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்..!! (வீடியோ)

Read Time:53 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் காண்சன் ராஜத்நாத். இவர் நேற்று காலை திடீர் விபத்தால் மரணம் அடைந்துள்ளார்.

இவர் மும்பையில் காலை நடைபயிற்சி செய்வதற்காக தன்னுடைய தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு தென்னை மரம் அவர் மீது விழுந்துள்ளது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்து கேமராவில் பதிவாகியுள்ளது. இவரின் இந்த மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டி: அச்சத்தில் பொதுமக்கள்..!!
Next post ஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெரியுமா?..!! (வீடியோ)