ஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:58 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)BiggBoss நிகழ்ச்சி பற்றி தான் இப்போது இளைஞர்களின் பெரிய பேச்சு. படங்களை பற்றி கூட இப்படி ரசிகர்கள் பேசியிருக்க மாட்டார்கள். கடைசியாக ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் பொய் பேசிய ஜுலியின் உண்மை முகம் வெளியாகி இருந்தது.

ஜுலியின் பொய்யால் பாதிக்கப்பட்டது ஓவியா தான். தற்போது வந்த புரொமோவில் ஜுலிக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க ஓவியா முயற்சி செய்கிறார்.

ஆனால் ஜுலி, ஓவியா சொல்வதை கொஞ்சம் கூட மதிக்காமல் மீண்டும் தவறு செய்து வருகிறார். இந்த புரொமோ பார்த்த ரசிகர்கள் ஜுலி மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்..!! (வீடியோ)
Next post 51 வயது ஆட்டோ சாரதியால் சீரழிக்கப்பட்ட சிறுமி… குழந்தை பெற்றுக் கொண்ட கொடுமை..!!