சூர்யாவின் பிறந்தநாளில் ஸ்பெஷல் பரிசு கொடுத்த சிவகுமார்! ரசிகைகள் கொண்டாட்டம்..!!

Read Time:1 Minute, 9 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90நடிகர் சூர்யா இன்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேந்த கூட்டம் படக்குழுவினரும் அவருக்கு வாழ்த்துக்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

அவருடைய அப்பா சிவகுமார் நடிகர் என்பதையும் தாண்டி, ஓவியம், புத்தகம், சொற்பொழிவு என வாழ்ந்துவருபவர். இந்நிலையில் புனித நூலான மகாபாரத்தின் கதையை தொகுத்து வழங்கியிருக்கும் வீடியோ பதிவுகளை யூடூபில் வெளியிட்டுள்ளனர்.

ஈரோடில் கல்லூரி மாணவிகளிடையே சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் பேச ரசிகைகள் சத்தம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 99 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அதிசயம்..! நாசா விடுத்துள்ள எச்சரிக்கை..!!
Next post அனுபவித்த வலிகள் போதும்: அமைதியாக உயிரை விட்ட சிறுவன்..!! (வீடியோ)