ஏன் இப்படி பண்றாங்க? பிக் பாஸை குறை சொல்லும் கஞ்சா கருப்பு..!!

Read Time:1 Minute, 40 Second

NTLRG_20170723132703769015தமிழகத்தின் ஹாட் டாப்பிக்கே பிக் பாஸ் தான், நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் கஞ்சா கருப்பு பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எல்லோரையும் விட்டுட்டு வந்துட்டோமேன்னு நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கும்.

100 நாள் முடிந்ததும் பிக் பாஸ் போட்டியாளர்களை அழைத்து கிடா வெட்டி விருந்து போடணும் என்பது தான் என்னோட ஆசை.

பெரிய நாடகக்காரி ஜூலி, எல்லோரையும் முட்டாளாக்கி விட்டு மொத்த பரிசையும் தட்டுறதுக்குன்னே வந்திருக்கா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேலை பார்க்கிறவங்களே அவங்க விருப்பப்படி ஓட்டு போட்டுக்கிறாங்களோனு சந்தேகமா இருக்கு.

மறுபடியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு போனால் நான் போடுற கண்டிஷனுக்கு பிக் பாஸ் கேட்குமா?

முழுக்க முழுக்க கெட்ட விஷயத்தை மட்டுமே போடுறாங்க, நல்ல விஷயங்களையும் போடுங்கன்னு சொல்லுவேன் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் பித்தப்பையில் 200 கற்கள்: இதை தவிர்த்ததால் வந்த விபரீதம்..!!
Next post 12 வயது சிறுமி கர்ப்பம்: கைதான டிரைவர் சேலம் ஜெயிலில் அடைப்பு..!!