காயத்ரியுடன் கை கோர்த்து தொடரும் ஜுலியின் ஆட்டம்… கடுப்பில் பார்வையாளர்கள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 21 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90நேற்றைய நிகழ்ச்சியில் சொந்தங்களுக்காக பொய் சொல்லியதாக ஜூலி தெரிவித்துள்ளார். இத்தனை நாட்கள் ஜூலியை அழ வைத்த காயத்ரி தற்போது அவரை தன் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் காயத்ரி ரகுராமிற்கு ஆதரவாக இருந்த நடிகை நமீதா நேற்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி பற்றிய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் உனக்கே உன் மீது வெறுப்பு வரவில்லையா, சத்தியமாக சொல்லு என்று ஓவியா கேட்க ஜூலியோ லூசு மாதிரி பாடுகிறார். காயத்ரி ரகுராமோ இது அவராக தேடிக் கொண்ட சாபம் என்கிறார்.

ஆர்த்தி, நமீதா சென்றதும் ஆதரவுக்கு ஆள் இல்லாமல் போன காயத்ரி ஜூலியை தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். ஜூலியின் உண்மையான சுயரூபத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்றுமாறு கூறி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடர்ந்து 6 மாதம் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளான 14 வயது சிறுமி: 100 மரணங்களுக்கு சமம் என கண்ணீர்..!! (வீடியோ)
Next post உயிரை குடிக்கப்போகும் கரு…பரிதவிக்கும் 10வயது சிறுமி..!!