நாய்களுடன் பேச பிரத்யேக கருவி… விற்பனைக்கு வந்தது..!!

Read Time:1 Minute, 4 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90நாய்களிடம் பேச பிரத்யேகமான கருவியை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். அதை மொழிபெயர்ப்பு கருவி என்று கூட கூறலாம்.

அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள கான்ஸ்லோபான்ட்சிகோப் இந்த கருவியை தயாரித்து இருக்கிறார்.

இந்த கருவியை பயன்படுத்தி தங்களது செல்லப்பிராணிகளிடம் இனி பேசமுடியும், சண்டை போட முடியும், தங்களது கவலைகளை பகிர்ந்துகொள்ள முடியும். முதல்கட்டமாக இந்த கருவி அமெரிக்காவில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருவின் விற்பனை மேலும் பலநாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்கார்டை நுழைக்கும் போது திடீரென்று தீப்பற்றி எரிந்த Redmi Note !:வீடியோ..!!
Next post அசுர உழைப்பின் பலனை `விவேகம்’ படத்தின் மூலம் காண்பீர்கள்: அக்ஷரா ஹாசன்..!!