எல்லோரும் ஏமாத்திட்டே இருக்காங்க… காயத்ரியிடம் கதறும் ஓவியா..!! (வீடியோ)

Read Time:1 Minute, 5 Second

_95763291_gettyimages-84077066மக்களின் எதிர்பார்ப்பினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பிரபல ரிவியின் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி….

கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் உண்மையான முகத்திரை மக்களுக்கு தெரிய வந்துள்ளது. பலரும் இந்நிகழ்ச்சியினை கலாய்ப்பதற்காகவே பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓவியாவைக் காண்டாலே காயத்ரி சுத்தமாக ஆகல என்பது மக்கள் அனைவருக்குமே தெரியும். தற்போது பிக் பாஸ் இருவரையும் அழைத்து கூறிய விடயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்பாவது காயத்ரி ஓவியாவை புரிந்து கொள்வாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதை பொருள் விவகாரம்: சமூகத்தை சீரழிக்கும் செயலை ஆதரிக்க மாட்டேன் – காஜல் அகர்வால்..!!
Next post ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை எந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்?..!!