ஓவியா ஃபேன்ஸ் கண்டிப்பா இத பாருங்க! சிறுவன் செய்யும் அட்டகாசம்..!! (வீடியோ)

Read Time:47 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90ஓவியா என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை. சமூக வலைதளத்தில் சமீபத்தில் அவருக்கு அவ்வளவு பெரும் வரவேற்பு மற்றும் ஆதரவு. தினமும் எழுந்திருக்கும் போது பாட்டுக்க் ஆடாமல் அவரால் இருக்க முடியவில்லை.

உண்மையாக இருப்பதே அவருக்கு பெரும் பாசிட்டிவ். சமீபத்தில் பாடல்கள், ஓவியா தீம் என ரசிகர்கள் மிகவும் கொண்டிவந்தார்கள்.

தற்போது அகில் என்னும் சிறுவன் ஓவியா போல நடனம், பாட்டு டையலாக் என பேசி அசத்தியுள்ளான். இது பலரையும் ரசிக்க வைக்கவைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திராட்சை பழத்தின் உண்மைகள்: இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடாதீர்கள்..!!
Next post முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்..!!