பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய உலகின் பணக்கார நபர்?..!!

Read Time:1 Minute, 30 Second

201707280339344541_Amazons-Jeff-Bezos-becomes-worlds-richest-person_SECVPF (1)ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் உலகின் பணக்கார நபர்களின் பட்டியல், உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல், உலகின் பணக்கார குடும்பங்கள் போன்ற பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் உள்ளார். பெஜோஸ்-க்கு அமேசான் நிறுவனத்தில் 17 சதவீதம் பங்குகள் உள்ளது.

அவருடைய சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் ஆகும்.

53 வயதான பெஜோஸின் பெரும்பாலான சொத்துக்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்தாலும், வாஷிங்டன் போஸ்ட் செய்திதாள் மற்றும் தனியார் விண்வெளி நிறுவனம் புளு ஆர்ஜின் ஆகியவற்றின் உரிமையாளராகவும் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கை-கால்களில் உள்ள தேவையற்ற ரோமத்தை அகற்றுவது எப்படி?..!!
Next post விஷாலுக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு..!!