நடுவரானதும் ஆளே மாறிப் போன ஜுலி… கடுப்பில் பார்வையாளர்கள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 14 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90 (3)பிக்பாஸ் வீட்டிலிருந்து தொடக்கத்தில் இருந்தே சண்டை, அழுகை என இருந்த ஜுலி இன்றைய ப்ரொமோவில் சமையல் போட்டிக்கு நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இரு அணிகளாக பிரிந்து சமையல் செய்கிறார்கள். அந்த சமையல் போட்டியின் நடுவராக ஜூலியை தேர்வு செய்ததுமே அவருக்கு தலைக்கனம் வந்துவிடுகிறது.

இரு அணி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு தீர்ப்பு சொல்வதற்குள் ஜூலி ஓவர் சீன் போடுகிறார்.

இதனை அவதானித்த காயத்ரி அது என்ன நடுவர் என்று சொன்னதுமே தலைக்கனம், கொம்பு முளைக்கிறது உனக்கு எனறு ஜூலியிடம் கேட்கிறார். ஜூலி அழுததை பார்த்துப் பார்த்து பார்வையாளர்களுக்கு இன்று சற்று வித்தியாசமான கோணத்தில் உள்ளது சற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சணல் விதையின் மருத்துவ நன்மைகள்..!!
Next post இறந்து போன அம்மாவை உயிருடன் காட்டிய கூகுள் எர்த்! வார்த்தையால் கூறமுடியாத மகளின் ரியாக்ஷன்..!!